Q U R A N :

பாடம் : 1 அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; உங்களில் பொறுப்பு(ம் அதிகாரமும்) உடையோருக்கும் கீழ்ப்படியுங்கள் எனும் (4:59ஆவது) இறைவசனம்.2 7137. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' எனக்குக் கீழ்ப்படிந்தவர் அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்தவராவார். எனக்கு மாறு செய்தவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்குக் கீழ்ப்படிந்தவர் எனக்குக் கீழ்ப்படிந்தவராவார். என்னால் நியமிக்கப்பட்ட தலைவருக்கு மாறு செய்தவர் எனக்கு மாறு செய்தவராவார். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Book : 93 7138. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.3 Book :93 பாடம் : 2 ஆட்சித் தலைவர்கள் குறைஷியராய் இருப்பார்கள்.4 7139. முஹம்மத் இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் குறைஷியரின் தூதுக் குழுவில் ஒருவனாக முஆவியா(ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்களுக்கு, அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அவர்கள், 'விரைவில் கஹ்தான் குலத்திலிருந்து அரசர் ஒருவர் தோன்றுவார்' என்று அறிவிப்பதாகச் செய்தி எட்டியது. உடனே அவர்கள் கோபம் கொண்டு எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்ப போற்றிப் புகழ்ந்துவிட்டுக் கூறினார்கள். இறைவனை துதித்த பின் கூறுகிறேன்: உங்களில் சில பேர் அல்லாஹ்வின் வேதத்திலும் இல்லாத, இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கவும் படாத செய்திகளைச் சொல்கிறார்கள் என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் உங்களிடையேயுள்ள அறிவீனர்கள் ஆவர். நீங்கள் உங்களை வழிதவறச் செய்துகிற வெற்று நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்ள வேண்டாமென உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'குறைஷியரிடையே தான் இந்த ஆட்சி அதிகாரம் இருந்துவரும். அவர்களைப் பகைத்துக் கொள்ளும் எவரையும் அல்லாஹ் முகம் குப்புறக் கவிழ்க்காமல் விடமாட்டான். அவர்கள் மார்க்கத்தை நிலைநாட்டிவரும் வரை இந்நிலை நீடிக்கும்' என்றார்கள். இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.5 Book : 93 7140. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையே தான் இருந்துவரும்; அவர்களில் இருவர் எஞ்சியிருக்கும் வரை. என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.6 Book :93 பாடம் : 3 இறைச் சட்டத்தின்படி தீர்ப்பளிப்பவருக்குக் கிடைக்கும் பிரதிபலன். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் அருளிய (வேதச்சட்டத்)தின் படி எவர் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தாம் பாவிகள். (5:47) 7141. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' இரண்டு பண்புகளில் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளாகாது. ஒருவர் தமக்கு இறைவன் அளித்த செல்வத்தை அறப்பணியில் அர்ப்பணித்தல். மற்றொருவர் தமக்கு இறைவன் அளித்த ஞானத்தால் (மக்களின் பிரச்சினைகளுக்குத்) அதைக் கற்பித்துக்கொண்டும் இருத்தல். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.7 Book : 93 பாடம் : 4 இறைவனுக்கு மாறு செய்வதாக அமையாத வரை ஆட்சித் தலைவரின் சொல்லைக் கேட்டுக் கீழ்ப்படிவது (அவசியமாகும்).8 7142. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' உலர்ந்த திராட்சை போன்ற (சுருங்கிய) தலையுடைய அபிசீனிய (கறுப்பு நிற) அடிமையொருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் (அவரின் சொல்லைக்) கேளுங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள். என அனஸ்(ரலி) அறிவித்தார்.9 Book : 93 7143. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' தம் (ஆட்சித்) தலைவரிடம் (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் கண்டு அதை வெறுப்பவர் பொறுமையைக் கடைப்பிடிக்கட்டும். ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து ஒரு சாண் அளவுக்குப் பிரிந்து இறந்தாலும் அவர் அறியாமைக் கால மரணத்தையே தழுவுகிறார். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.10 Book :93 7144. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்படாத வரை, ஒரு முஸ்லிம் தமக்கு விருப்பமான விஷயத்திலும் விருப்பமில்லாத விஷயத்திலும் (தலைமையின் கட்டளையைச்) செவியேற்பதும் (அதற்குக்) கீழ்ப்படிவது கடமையாகும். (இறைவனுக்கு) மாறு செய்யும்படி கட்டளையிடப்பட்டால் (அதைச்) செவியேற்பதோ (அதற்குக்) கட்டுப்படுவதோ கூடாது.

T H I R U K U R A L :

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு. 31 அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு. 32 ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல். 33 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் ஆகுல நீர பிற. 34 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம். 35 அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 37 வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்கும் கல். 38 அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம் புறத்த புகழும் இல. 39 செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி. 40 இல்வாழ்க்கை இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. 41 துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. 42 தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 43 பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். 44 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. 45 அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ தெவன்? 46 இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை. 47 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. 48 அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 49 வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும் தெய்வத்துள் வைக்கப் படும். 50 மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51 மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல். 52 இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? 53 பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின். 54 தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. 55 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண். 56 சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. 57 பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. 58 புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. 59 மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் நன்கலம் நன்மக்கட் பேறு. 60

B I B L E :

லூக்கா 15:7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப் பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 3:29 மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. யோவான் 15:11 என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். யோவான் 16:24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். அப்போஸ்தலர் 8:8 அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. II கொரிந்தியர் 2:3 என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்குமென்று, நான் உங்களெல்லாரையும்பற்றி நம்பிக்கையுள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன். கலாத்தியர் 5:22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், யாக்கோபு 4:9 நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. I யோவான் 1:4 உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். II யோவான் 1:12 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன். III யோவான் 1:4 என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. 12:15 (Luke 12:15) 15. பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். ரோமர் 3:10-12,23 (Romans 3:10-12,23) 10. அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; 11. உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; 12. எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை 23. எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, சங்கீதம் 53:1 (Psalms 53:1) 1. தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. மாற்கு 7:20-23 (Mark 7:20-23) 20. மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். 21. எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், 22. களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், துாஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். 23. பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். கலாத்தியர் 5:19-21 (Galatians 5:19-21) 19. மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன, அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20. விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21. பொறாமைகள், கொலைகள், வெறிகள்,களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவாகள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். வெளிப்படுத்தல் 21:8 (Revelation 21:8) 21. பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். சங்கீதம் 10:4 (Psalms 10:4) 4. துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே. யாத்திராகமம் 20:3-5 (Exodus 20:3-5) 3. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 4. மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழத் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; 5. நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். விக்கிரக ஆராதனைக்காரர்கள் ஏசாயா 44:6,9-20 (Isaiah 44:6,9-20) 6. நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிரதேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். 9. விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்ளுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள். 10. ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்? 11. இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்;தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும், அவர்கள் ஏகமாய்த் திகைத்துவெட்கப்படுவார்கள். 12. கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன்புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான். 13. தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு உளிகளினால் உருப்படுத்தி கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷ சாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான். 14. அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும். 15. மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு உக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான். 16. அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி; 17. அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான். 18. அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. 19. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியானதுண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை. 20. அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்; என் வலதுகையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான். சங்கீதம் 115:3-8 (Psalms 115:3-8) 3. அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. 4. அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 5. அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. 6. அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. 7. அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். 8. இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார் ஏசாயா 59:1-4 (Isaiah 59:1-4) 1. இதோ, இரட்சிக்கக்கூடாதடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. 2. உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. 3. ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும், கறைப்பட்டிருக்கிறது, உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது. 4. நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள். நீதிமொழிகள் 28:13,9 (Proverbs 28:13,9) 13. தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். 9. வேதத்தைக் கேளாதபடி தன்செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது. சங்கீதம் 32:1,2 (Psalms 32:1,2) 1. எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ அவன் பாக்கியவான். 2.எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான். ரோமர் 6:23 (Romans 6:23) 23. பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன். யோவான் 17:3 (John 17:3) 3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். கர்த்தர் பாவிகளைப் பாவத்தில் மரிக்க விரும்பவில்லை எசேக்கியேல் 18:23,32 (Ezek 18:23,32) 23. துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 32. மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 1 தீமோத்தேயு 1:15 (1 Timo 1:15) 15. பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். 1 கொரிந்தியர் 3:16,17 (1 Corinthians 3:16,17) 16. நீங்கள் தேவனுடைய ஆலயமயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 17. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். எபிரெயர் 9:27 (Hebrews 9:27) 27. அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, 1 யோவான் 1:7-10 (1 John 1:7-10) 7. அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. 9. நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 10. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது. ஏசாயா 53:4-6 (Isaiah 53:4-6) 4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். 5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். யோவான் 3:16-18 (John 3:16-18) 16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 17. உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18. அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ தேவனுடைய ஒரேபேறான குமாரனுடய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்பட்டாயிற்று. ரோமர் 5:8 (Romans 5:8) 8. நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். அப்போஸ்தலர் 17:30,31 (Acts 17:30,31) 30. அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். 31. மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான் மத்தேயு 11:28 (Matt 11:28) 28. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாருதல் தருவேன். வெளிப்படுத்தல் 3:20 (Rev 3:20) 20. இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். யோவான் 10:9 (John 10:9) 9. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். யோவான் 14:6 (John 14:6) 6. அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். அப்போஸ்தலர் 4:12 (Acts 4:12) 12. அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றா 1 தீமோத்தேயு 2:5 (1 Timothy 2:5) 5. தேவன் ஒருவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. ஏசாயா 43:11 (Isaiah 43:11) 11. நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. ரோமர் 10:9,10 (Romans 10:9,10) 9. என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 10. நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். அப்போஸ்தலர் 16:31 (Acts 16:31) 31. அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, யோவான் 1:12 (John 1:12) 12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். 1 யோவான் 5:12,13 (1 John 5:12,13) 12. குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். 13. உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், அவருடைய நாமத்தின் மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவனுடைய குமாரனுடைய நாமத்தின் மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன் யோவான் 3:36 (John 3:36) 36. குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான் சுவிஷேசம் மறுதலிக்கப்பட்டால் நீதிமொழிகள் 27:1 (Proverbs 27:1) 1. நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே. நீதிமொழிகள் 29:1 (Proverbs 29:1) 1. அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான். நீதிமொழிகள் 1:23-33 (Proverbs 1:23-33) 23. என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். 24. நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. 25. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். 26. ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன். 27. நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன். 28. அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். 29. அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள். 30. என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள். 31. ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள். 32. பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும். 33. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். கிறிஸ்துவை தேவன் அல்ல என்று மறுதலிப்பவர்கள் 1 யோவான் 2:22 (1 John 2:22) 22. இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 1 யோவான் 4:3 (1 John 4:3) 3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும்தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. வெளி 1:7,8 (Rev 1:7,8) 7. இதோ, மேகங்களுடனே வருகிறார்;கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும் ஆமென். 8. இருக்கிறவரும் இருந்தவரும் இனிவருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமேகாவும் ஆதியும் அந்தமுமாயிக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார்

PICME pregnency delivery anganwadi nurse number

PICME pregnency delivery anganwadi nurse number 

https://picme.tn.gov.in/picme_public/


டெலிவரி நுர்சே நம்பர் பரதராமி .. அந்தணவாடி  சேவை பரதராமி  லே கர்ர்பி பெண்ண ரெஜிஸ்டர் சேவை ..


For any assistance Contact : picmehelpdesk@gmail.com  Call Center : 102

GUDIYATHAM WARD NO AND COUNCILLOR NAMES

GUDIYATHAM MUNCIPALTY 


http://123.63.242.116/gudiyatham/



WARD – 1
Tmt.M.Zakiya Begam, Councillor
Population
3006
No. of street
6
No. of street lights
36
Length of the bitumen road
---
Length of the concrete road
954 mts
No. of street has open drain
6
No. of garbage bins
3
Garbage collection per day
0.150 MT
Culverts
7
No. of property tax assessment
180
No. of Bore wells
12

WARD – 2
Thiru. V.R.Rafeeque Ahmed, Councillor
Population
3082
No. of street
7
No. of street lights
51
Length of the bitumen road
2101mts
Length of the concrete road
170 mts
No. of street has open drain
7
No. of garbage bins
3
Garbage collection per day
0.110 MT
Culverts
10
No. of property tax assessment
426
No. of Bore wells
11

WARD – 3
Tmt. D.Paramaswari , Councillor
Population
2559
No. of street
8
No. of street lights
49
Length of the bitumen road
823 mts
Length of the concrete road
299 mts
No. of street has open drain
8
No. of garbage bins
3
Garbage collection per day
0.112 MT
Culverts
4
No. of property tax assessment
356
No. of Bore wells
16
WARD –4
Thiru.P.Ramachandiran, Councillor
Population
2254
No. of street
6
No. of street lights
41
Length of the bitumen road
136 mts
Length of the concrete road
366 mts
No. of street has open drain
6
No. of garbage bins
4
Garbage collection per day
0.113 MT
Culverts
10
No. of property tax assessment
327
No. of Bore wells
12

 

WARD – 5
Thriu.P.Saravanan , Councillor
Population
2178
No. of street
5
No. of street lights
36
Length of the bitumen road
914 mts
Length of the concrete road
600 mts
No. of street has open drain
5
No. of garbage bins
3
Garbage collection per day
0.115 MT
Culverts
17
No. of property tax assessment
284
No. of Bore wells
10

WARD – 6
Tmt.A.Gowsar , Councillor
Population
1973
No. of street
5
No. of street lights
29
Length of the bitumen road
150 mts
Length of the concrete road
919 mts
No. of street has open drain
5
No. of garbage bins
3
Garbage collection per day
0.115 MT
Culverts
6
No. of property tax assessment
340
No. of Bore wells
11

WARD – 7
Thiru.R.Moorthy , Councillor
Population
3375
No. of street
7
No. of street lights
61
Length of the bitumen road
1555 mts
Length of the concrete road
543 mts
No. of street has open drain
7
No. of garbage bins
3
Garbage collection per day
0.118 MT
Culverts
16
No. of property tax assessment
339
No. of Bore wells
11

WARD – 8
Thiru.Jayaprakash(A) Saidai Babu , Councillor
Population
2125
No. of street
10
No. of street lights
32
Length of the bitumen road
140 mts
Length of the concrete road
880 mts
No. of street has open drain
10
No. of garbage bins
3
Garbage collection per day
0.200 MT
Culverts
9
No. of property tax assessment
743
No. of Bore wells
7

 

WARD – 9
Thiru. S. Ravi , Councillor
Population
2627
No. of street
11
No. of street lights
39
Length of the bitumen road
1092 mts
Length of the concrete road
192 mts
No. of street has open drain
11
No. of garbage bins
4
Garbage collection per day
0.115 MT
Culverts
10
No. of property tax assessment
486
No. of Bore wells
15

WARD – 10
Thiru.S.D.Yuvaraj , Councillor
Population
2763
No. of street
5
No. of street lights
56
Length of the bitumen road
522 mts
Length of the concrete road
594 mts
No. of street has open drain
5
No. of garbage bins
3
Garbage collection per day
0.115 MT
Culverts
6
No. of property tax assessment
285
No. of Bore wells
12

WARD – 11
Thiru. G. Devaraji , Councillor
Population
2418
No. of street
7
No. of street lights
31
Length of the bitumen road
390 mts
Length of the concrete road
330 mts
No. of street has open drain
7
No. of garbage bins
4
Garbage collection per day
0.115 MT
Culverts
7
No. of property tax assessment
252
No. of Bore wells
10

WARD – 12
Tmt. Manimegalai , Councillor
Population
3092
No. of street
7
No. of street lights
115
Length of the bitumen road
697 mts
Length of the concrete road
788 mts
No. of street has open drain
7
No. of garbage bins
3
Garbage collection per day
0.120 MT
Culverts
17
No. of property tax assessment
264
No. of Bore wells
7

 

WARD – 13
Thiru. N.Mariyappan , Councillor
Population
2763
No. of street
5
No. of street lights
56
Length of the bitumen road
522 mts
Length of the concrete road
594 mts
No. of street has open drain
5
No. of garbage bins
3
Garbage collection per day
0.115 MT
Culverts
6
No. of property tax assessment
285
No. of Bore wells
12

WARD – 14
Thiru.K.S.SenthilKumar , Councillor
Population
2610
No. of street
6
No. of street lights
166
Length of the bitumen road
1245 mts
Length of the concrete road
500 mts
No. of street has open drain
6
No. of garbage bins
3
Garbage collection per day
0.120 MT
Culverts
5
No. of property tax assessment
1009
No. of Bore wells
9

WARD – 15
Thiru. G. Jayakumar, Councillor
Population
3381
No. of street
4
No. of street lights
64
Length of the bitumen road
1185 mts
Length of the concrete road
862 mts
No. of street has open drain
4
No. of garbage bins
3
Garbage collection per day
0.115 MT
Culverts
8
No. of property tax assessment
303
No. of Bore wells
11

WARD – 16
Tmt.K.Amudha , Councillor
Population
2014
No. of street
8
No. of street lights
53
Length of the bitumen road
260 mts
Length of the concrete road
610 mts
No. of street has open drain
8
No. of garbage bins
3
Garbage collection per day
0.112 MT
Culverts
6
No. of property tax assessment
330
No. of Bore wells
3

 

WARD – 17
Thiru. R.S. Sivaprakasam - Chairman
Population
2262
No. of street
9
No. of street lights
45
Length of the bitumen road
331 mts
Length of the concrete road
867.2 mts
No. of street has open drain
9
No. of garbage bins
3
Garbage collection per day
0.115 MT
Culverts
11
No. of property tax assessment
414
No. of Bore wells
10

WARD – 18
Tmt.G.Sharmila , Councillor
Population
2849
No. of street
7
No. of street lights
49
Length of the bitumen road
1061 mts
Length of the concrete road
751 mts
No. of street has open drain
7
No. of garbage bins
3
Garbage collection per day
0.114 MT
Culverts
12
No. of property tax assessment
474
No. of Bore wells
14

WARD – 19
Tmt.A.Saraswathi , Councillor
Population
1644
No. of street
8
No. of street lights
51
Length of the bitumen road
664 mts
Length of the concrete road
397 mts
No. of street has open drain
8
No. of garbage bins
3
Garbage collection per day
0.118 MT
Culverts
9
No. of property tax assessment
345
No. of Bore wells
7

WARD – 20
Thiru.R.K.Anbu , Councillor
Population
1609
No. of street
6
No. of street lights
100
Length of the bitumen road
2208 mts
Length of the concrete road
--
No. of street has open drain
6
No. of garbage bins
4
Garbage collection per day
0.112 MT
Culverts
6
No. of property tax assessment
695
No. of Bore wells
7

 

WARD – 21
Thiru.S.Sathyamoorthy , Councillor
Population
1687
No. of street
8
No. of street lights
39
Length of the bitumen road
1412 mts
Length of the concrete road
316 mts
No. of street has open drain
8
No. of garbage bins
3
Garbage collection per day
0.090 MT
Culverts
9
No. of property tax assessment
488
No. of Bore wells
10

WARD – 22
Thiru.K.Kesavan , Councillor
Population
2188
No. of street
7
No. of street lights
53
Length of the bitumen road
388 mts
Length of the concrete road
230 mts
No. of street has open drain
7
No. of garbage bins
3
Garbage collection per day
0.115 MT
Culverts
6
No. of property tax assessment
260
No. of Bore wells
9

WARD – 23
Thiru.M.N.Baskaran , Councillor
Population
1879
No. of street
5
No. of street lights
30
Length of the bitumen road
480 mts
Length of the concrete road
301 mts
No. of street has open drain
5
No. of garbage bins
4
Garbage collection per day
0.118
Culverts
6
No. of property tax assessment
258
No. of Bore wells
6

WARD – 24
Tmt.S.Thirumagal
Population
2244
No. of street
8
No. of street lights
46
Length of the bitumen road
595 mts
Length of the concrete road
427 mts
No. of street has open drain
8
No. of garbage bins
3
Garbage collection per day
0.120M T
Culverts
28
No. of property tax assessment
308
No. of Bore wells
3

 

WARD – 25
Thiru.P.Mohan , Councillor
Population
3709
No. of street
8
No. of street lights
49
Length of the bitumen road
1708 mts
Length of the concrete road
364 mts
No. of street has open drain
8
No. of garbage bins
3
Garbage collection per day
0.115 MT
Culverts
12
No. of property tax assessment
513
No. of Bore wells
3

WARD – 26
Thiru.S.C.Prakash Sowdri , Councillor
Population
2769
No. of street
8
No. of street lights
107
Length of the bitumen road
1640 mts
Length of the concrete road
250 mts
No. of street has open drain
8
No. of garbage bins
4
Garbage collection per day
0.120 MT
Culverts
6
No. of property tax assessment
379
No. of Bore wells
7

WARD – 27
Tmt.I.Dhanalakshmi , Councillor
Population
3084
No. of street
12
No. of street lights
50
Length of the bitumen road
563 mts
Length of the concrete road
205 mts
No. of street has open drain
12
No. of garbage bins
3
Garbage collection per day
0.115 MT
Culverts
6
No. of property tax assessment
322
No. of Bore wells
3

WARD – 28
Tmt.N.Mahalakshmi , Councillor
Population
3317
No. of street
8
No. of street lights
50
Length of the bitumen road
167 mts
Length of the concrete road
473 mts
No. of street has open drain
8
No. of garbage bins
3
Garbage collection per day
0.115 MT
Culverts
3
No. of property tax assessment
443
No. of Bore wells
5

 

WARD – 29
Tmt.R.Kanchana , Councillor
Population
2623
No. of street
6
No. of street lights
38
Length of the bitumen road
425 mts
Length of the concrete road
660 mts
No. of street has open drain
6
No. of garbage bins
4
Garbage collection per day
0.120 MT
Culverts
4
No. of property tax assessment
339
No. of Bore wells
8

WARD – 30
Thiru.R.Kirubakaran , Councillor
Population
2053
No. of street
6
No. of street lights
56
Length of the bitumen road
460 mts
Length of the concrete road
555 mts
No. of street has open drain
6
No. of garbage bins
3
Garbage collection per day
0.115
Culverts
6
No. of property tax assessment
427
No. of Bore wells
4

WARD – 31
Tmt.A.Sheeba , Councillor
Population
2767
No. of street
8
No. of street lights
58
Length of the bitumen road
195 mts
Length of the concrete road
875 mts
No. of street has open drain
8
No. of garbage bins
3
Garbage collection per day
0.112 MT
Culverts
10
No. of property tax assessment
341
No. of Bore wells
12

WARD – 32
Thiru. S.Soundarrajan, Councillor 
and Vice-Chairman
Population
2154
No. of street
8
No. of street lights
48
Length of the bitumen road
260 mts
Length of the concrete road
935 mts
No. of street has open drain
8
No. of garbage bins
3
Garbage collection per day
0.114 MT
Culverts
6
No. of property tax assessment
429
No. of Bore wells
6

 

WARD – 33
Thiru.S.Mohan , Councillor
Population
3442
No. of street
9
No. of street lights
39
Length of the bitumen road
905 mts
Length of the concrete road
305 mts
No. of street has open drain
9
No. of garbage bins
3
Garbage collection per day
0.115 MT
Culverts
10
No. of property tax assessment
334
No. of Bore wells
12

WARD – 34
Thriu.S.I.Syed Anwar Basha , Councillor
Population
2060
No. of street
9
No. of street lights
55
Length of the bitumen road
670 mts
Length of the concrete road
270 mts
No. of street has open drain
9
No. of garbage bins
3
Garbage collection per day
0.116 MT
Culverts
3
No. of property tax assessment
282
No. of Bore wells
8

WARD – 35
Thiru.M.Baskaran , Councillor
Population
3128
No. of street
10
No. of street lights
48
Length of the bitumen road
335 mts
Length of the concrete road
920 mts
No. of street has open drain
10
No. of garbage bins
3
Garbage collection per day
0.118 MT
Culverts
12
No. of property tax assessment
226
No. of Bore wells
2

WARD – 36
Thiru.M.E.Parthiban , Councillor
Population
2759
No. of street
13
No. of street lights
85
Length of the bitumen road
930 mts
Length of the concrete road
550 mts
No. of street has open drain
13
No. of garbage bins
3
Garbage collection per day
0.118 MT
Culverts
9
No. of property tax assessment
879
No. of Bore wells
8